important-news
செந்தில்பாலாஜி ஊழல் வழக்கு : மக்களிடம் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
ஊழல் வழக்கிலிருந்து செந்தில்பாலாஜியைக் காப்பாற்ற திமுக அரசு முயல்வதாக உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.11:50 AM Jul 30, 2025 IST