important-news
"எதிர்கட்சிகளுக்கு கட்டுபாடுகள் விதிப்பது தான் திமுக அரசு" - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகளுக்கு சிறப்பு அனுமதியும், எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பது தான் திமுக அரசு என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.07:57 AM Sep 13, 2025 IST