news
”புதுச்சேரியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை” - முதலமைச்சர் ரங்கசாமி!
புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது போல அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்கப்படும்” என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.02:36 PM Jul 28, 2025 IST