tamilnadu
”மணல் திருட்டுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் ” - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு..!
மணல் திருட்டுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.07:53 PM Sep 26, 2025 IST