important-news
இஸ்ரேலுக்கு ஆதரவாக திரைப்பட விழா - தமிழ்நாடு அரசு தடைவிதிக்க மூட்டா சங்கம் வலியுறுத்தல்!
பச்சிளம் குழந்தைகளைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக திரைப்பட விழா நடத்தக்கூடாது என மூட்டா சங்கம் வலியுறுத்தியுள்ளது.08:53 AM May 28, 2025 IST