important-news
"திமுக அரசு உறக்கத்திலிருந்து விழித்து கொண்டு பற்றாக்குறையைப் போக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்!
தமிழக அரசு இன்னும் தூங்கிக் கொண்டிருக்காமல் விழித்துக் கொண்டு உரத்தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.11:28 AM Oct 12, 2025 IST