important-news
"மத்திய அரசு திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஓட்டுகிறது" - அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி!
மத்திய அரசின் திட்டங்களுக்கு தான் திமுக அரசு தனது ஸ்டிக்கரை ஒட்டுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.12:23 PM Jun 13, 2025 IST