tamilnadu
திமுக எதிர்ப்பை மட்டுமே கொண்டு ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார் விஜய் - திருமாவளவன் விமர்சனம்!
திமுக எதிர்ப்பை மட்டுமே கொண்டு ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என விஜய் கருதுவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.06:04 PM Sep 13, 2025 IST