important-news
ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோகளின் உரிமம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.08:31 PM May 23, 2025 IST