important-news
போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு - நாடு முழுவதும் தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்க விட மத்திய அரசு முடிவு!
போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு நடைபெறும் நாளன்று நாடு முழுவதும் தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்க விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.05:53 PM Apr 24, 2025 IST