important-news
விஜய் அறிவுறுத்தலை மீறி தவெக மாநாட்டில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!
தவெக 2வது மாநில மாநாட்டில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க வேண்டாம் என அக்கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தியிருந்த நிலையில், புத்தகப் பைகளை சுமந்தபடி பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.03:17 PM Aug 21, 2025 IST