important-news
"திமுக ஆட்சியை அகற்றினால் மட்டுமே இளைஞர்களை காப்பாற்ற முடியும்" - எச்.ராஜா பேச்சு!
திமுக ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழ்நாட்டையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியும் என பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.07:02 AM Aug 25, 2025 IST