important-news
தமிழக ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்த கேரள போக்குவரத்து துறை - நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
கேரள போக்குவரத்துத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.12:37 PM Nov 08, 2025 IST