tamilnadu
”பாலாவை போற்றவில்லை என்றாலும் பரவாயில்லை; தூற்றாமல் இருங்கள்” - KPY பாலாவுக்கு சீமான் ஆதரவு..!
KPY பாலா மீது சமூக ஊடங்களில் வரும் எதிர்மறையான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.06:59 PM Sep 24, 2025 IST