important-news
"எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா போல் காட்டிக்கொள்கிறார்" - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வெற்றி அடைந்ததால் எடப்பாடி பழனிசாமியால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.11:24 AM Aug 11, 2025 IST