important-news
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... "பெங்களூரு கோப்பை வென்றால் இதை செய்ய வேண்டும்" - கர்நாடக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த தீவிர ரசிகர்!
பெங்களூரு அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றால், அந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பெங்களூரு அணியின் ரசிகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.05:50 PM May 30, 2025 IST