important-news
இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்கு பிறகு இந்தியக் கொடியுடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கொண்டாடினார்களா? - உண்மை என்ன?
இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் இந்திய தேசியக் கொடியுடன் கொண்டாடியதாகக் கூறும் புகைப்படம் வைரலாகி வருகிறது.04:38 PM Mar 04, 2025 IST