important-news
"எங்கள் கூட்டு வெற்றியைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்" - பிரதமர் மோடி பெருமிதம்!
கடந்த 11 ஆண்டுகளில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வந்து வாழ்க்கையை எளிதாக்கியுள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.01:35 PM Jun 09, 2025 IST