important-news
"காசா மூச்சுத் திணறுகிறது, உலகம் விலகி நின்று பார்க்கக்கூடாது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
காசாவில் நடக்கும் சம்பவங்களால், வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நான் அதிர்ச்சியடைந்துள்ளேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.01:40 PM Sep 18, 2025 IST