important-news
"துரோக சிந்தனை உள்ள பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது" - டிடிவி தினகரன் பேட்டி!
எடப்பாடி பழனிசாமி தான் திமுக வெற்றிக்கான ரகசியம் என உதயநிதி சொன்னது உண்மை தான் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.12:10 PM Sep 11, 2025 IST