india
சாலை பாதுகாப்பு குறித்த புதிய விதிகளை உருவாக்க வேண்டும் : மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!
சாலை பாதுகாப்பு குறித்த புதிய விதிகளை 6 மாதங்களில் உருவாக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.04:33 PM Oct 07, 2025 IST