india
”இறந்தவர்களுடன்' தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி”- ராகுல் கிண்டல் பதிவு!
பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தால் இறந்தவர்கள் என்று பெயர் நீக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசியுள்ளார்.08:36 PM Aug 13, 2025 IST