important-news
அமெரிக்காவில் நுழைய 12 நாடுகளுக்கு தடை - அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
தேச பாதுகாப்பிற்காக 12 நாடுகளை சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.Web Editor 10:13 AM Jun 05, 2025 IST