important-news
அடுத்த ஷாக்... மேலும் 480 இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்கா!
அமெரிக்காவிலிருந்து மேலும் 480 இந்தியர்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.Web Editor 09:05 PM Feb 07, 2025 IST