important-news
"தங்கள் கள்ளக் கூட்டணியினரின் தவறுகளைக் கண்டால் கள்ளமௌனம் காக்கிறார் இபிஎஸ்" - அமைச்சர் கீதா ஜீவன் அறிக்கை!
தங்கள் கள்ளக் கூட்டணியினரின் தவறுகளைக் கண்டால் கள்ளமௌனம் காத்து பெண்கள் பாதுகாப்பில் எடப்பாடி பழனிச்சாமி நாடகம் ஆடுகிறார் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.Web Editor 04:37 PM Jan 14, 2025 IST