important-news
“இன்னும் கால் நூற்றாண்டுக்கு முதலமைச்சர் தலைமையில் ஆட்சி தொடரும்” - அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வெற்றிப் பாதையாக ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் இருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.Web Editor 12:37 PM Jan 16, 2025 IST