important-news
மாஞ்சோலை மக்களை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?
விழுப்புரத்தை தொடர்ந்து அடுத்த மாதம் நெல்லையில் கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.Web Editor 04:27 PM Jan 28, 2025 IST