important-news
இளைஞர்கள் படுகொலை - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் !
மயிலாடுதுறையில் இரண்டு இளைஞர்களை சாராய வியாபாரிகள் கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.Web Editor 10:37 AM Feb 15, 2025 IST