important-news
13 மணிநேர சோதனை... அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நிறைவு!
கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கிட்டதட்ட 13 மணிநேரம் சோதனை மேற்கொண்டனர்.Web Editor 09:45 PM Feb 25, 2025 IST