important-news
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 52% அதிகரிப்பு - பாதுகாப்பான சூழலை உருவாக்க ராமதாஸ் வலியுறுத்தல்!
‘பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக தமிழகத்தை மாற்றி விடக் கூடாது' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.Web Editor 08:40 PM Mar 02, 2025 IST