important-news
இந்தியா கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.Web Editor 02:38 PM Aug 19, 2025 IST