important-news
"கரூரில் உறவுகளை இழந்து கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது" - சீமான்!
மக்களின் உயிர் காக்க குருதி வழங்க நாம் தமிழர் உறவுகள் கரூர் மருத்துவமனை விரைக என்று சீமான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.Web Editor 08:09 AM Sep 28, 2025 IST