important-news
”மாணவர்கள் மத்தியில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழ் நாட்டில் மாணவர்கள் மத்தியில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது என்று அதிமுக பொதுச் செயளாலர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.Web Editor 08:21 PM Oct 10, 2025 IST