important-news
‘டெல்லி காவல்நிலையம் முன்பு கூட்ட நெரிசலில் தடியடி நடத்திய போலீசார்’ என வைரலாகும் காணொளி உண்மையா?
காவல் நிலையம் முன்பு கூட்ட நெரிசல், அலறல் காட்சிகள் அடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகிறது. சில போலீசார் மக்களை தடிகளால் அடிப்பதைக் காணலாம். இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.Web Editor 07:53 AM Feb 06, 2025 IST