important-news
'மதயானை கூட்டம்' பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்... கதை கூறிவிட்டு பஸ் ஏறும் போது நேர்ந்த சோகம்!
'மதயானை கூட்டம்', 'ராவண கோட்டம்' படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்.Web Editor 07:58 AM Jun 02, 2025 IST