important-news
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூபர் திவ்யா உட்பட 4 பேர் கைது!
இரண்டு சிறுவர்களுடன் யூடியூபர் திவ்யா கள்ளச்சி மற்றும் அவரின் நன்பர்கள் உள்ளிட்ட 4பேர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக குழந்தை நல அலுவலர் பாலியல் புகார் அளித்துள்ளார்.06:59 PM Jan 29, 2025 IST