important-news
22% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல்... இன்றுமுதல் 3 நாட்களுக்கு மத்தியக்குழு டெல்டாவில் ஆய்வு!
22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக, ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய அரசின் ஆய்வுக்குழு இன்று முதல் 3 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.10:55 AM Jan 23, 2025 IST