4 மாநில தேர்தல் : வெற்றி வாகை சூடப்போவது யார்..? - காலை 10மணி நிலவரம்..!
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 10:30 மணி முன்னிலை நிலவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
நடந்து முடிந்த 4 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் :
- ராஜஸ்தான் 75.45%
- சத்தீஸ்கர் 67.34%
- மத்திய பிரதேசம் 71.11%
- மிசோரம் 78%
- தெலங்கானா 71.14%
- இந்த நிலையில் காலை 8 மணிக்கு நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகளும் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் : - காங்கிரஸ் - 35
- பாஜக - 54
- மற்றவை - 0சத்தீஸ்கர் :
- காங்கிரஸ் - 29
- பாஜக - 24
- மற்றவை - 0
தெலங்கானா :
- பி.ஆர்.எஸ் - 17
- காங்கிரஸ் - 27
- பாஜக -01
- AIMIM - 01
மத்திய பிரதேசம் :
- காங்கிரஸ் - 49
- பாஜக - 51
- மற்றவை - 0
இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
நடந்து முடிந்த 4 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் :
- ராஜஸ்தான் 75.45%
- சத்தீஸ்கர் 67.34%
- மத்திய பிரதேசம் 71.11%
- மிசோரம் 78%
- தெலங்கானா 71.14%
இந்த நிலையில் காலை 8 மணிக்கு நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகளும் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் ஆட்சியை இழக்கும் காங்கிரஸ் ராஜஸ்தான்..?
- காங்கிரஸ் - 75
- பாஜக - 108
- மற்றவை - 16
சத்தீஸ்கரில் ஆட்சியைத் தக்கவைக்கும் காங்கிரஸ்
- காங்கிரஸ் - 49
- பாஜக - 40
- மற்றவை - 01
தெலங்கானாவில் ஆட்சியை இழக்கும் பிஆர்எஸ்..?
- பி.ஆர்.எஸ் - 38
- காங்கிரஸ் - 68
- பாஜக -09
- AIMIM - 03
மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்கும் பாஜக :
- காங்கிரஸ் - 49
- பாஜக - 51
- மற்றவை - 0