tamilnadu
”எனது பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது”- அண்ணாமலை பரபரப்பு..!
அதிமுகவில் உள்ள தலைவர்கள் தன்னை தொடர்ந்து விமர்சிப்பதாகவும் தனது பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளதாகவும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.08:57 PM Oct 31, 2025 IST