india
”தாமதமாக இருந்தாலும் சரியானதாக அமையவில்லை” - பிரதமரின் மணிப்பூர் பயணம் குறித்து காங்கிரஸ் விமர்சனம்!
பிரச்சாரத்திற்கும், உலகபயணத்திற்கும் நேரம் உள்ள பிரதமர் மோடி மணிப்பூரில் 5 மணி நேரத்திற்கும் குறைவாக செலவிட்டுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.09:03 PM Sep 13, 2025 IST