tamilnadu
அரசியல் காரணங்களால் சாதிவாரி கணக்கெடுப்பை தட்டி கழிக்கிறார் முதல்வர் - அன்புமணி குற்றச்சாட்டு!
தமிழக முதல்வர் அரசியல் காரணங்களால் சாதிவாரிய கணக்கெடுப்பை தட்டி கழிக்கிறார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.04:05 PM Sep 04, 2025 IST