india
பீகார் தேர்தல் : வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடவில்லை - தேர்தல் ஆணையத்தின் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு...!
பீகாரில் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகும், வாக்காளர்களின் பாலின வாரியான தரவை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை என்று ஆர்டிஜே கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்07:13 PM Nov 10, 2025 IST