important-news
ஓசூர் | தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் விரிசல் - சர்வீஸ் சாலை பயன்படுத்த அறிவுறுத்தியதால் போக்குவரத்து நெரிசல்!
ஓசூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சர்வீஸ் சாலை பயன்படுத்த அறிவுறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.07:42 PM Jun 21, 2025 IST