important-news
பங்குதாரர்கள் நிம்மதி பெருமூச்சு - 1200 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கியது இன்றைய பங்குச்சந்தை!
இன்று காலை பங்குச் சந்தைகள் மீண்டு வருகின்றன. சென்செக்ஸ் 1,200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 74,163.30 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது09:54 AM Apr 08, 2025 IST