important-news
"சுற்றுச்சூழலை பசுமையாகவும், சிறப்பாகவும் மாற்ற வேண்டும்" - குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி பதிவு!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.11:47 AM Jun 05, 2025 IST