important-news
WTC | ஆஸி.யை 212 ரன்களில் ஆல் அவுட்டாக்கி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்ரிக்கா!
லக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 212 ரன்களில் ஆல் அவுட்டாக்கி 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்ரிக்கா அணி தடுமாறி வருகிறது.10:26 AM Jun 12, 2025 IST