important-news
“கண்துடைப்பு சாதிவாரிக் கணக்கெடுப்பாக நடத்தக் கூடாது” - மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்!
கண்துடைப்பு சாதிவாரிக் கணக்கெடுப்பாக நடத்தக் கூடாது என மத்திய அரசிடம் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.05:46 PM Jun 17, 2025 IST