important-news
‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இடம்பெற்ற எம்.எஸ் தோனி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ் வாழ்த்து!
ஹால் ஆஃப் ஃபேம் பட்யலில் இடம்பெற்றுள்ள எம்.எஸ்.தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளனர். 01:02 PM Jun 10, 2025 IST