important-news
“பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவே ஆபரேஷன் சிந்தூர் கையிலெடுக்கப்பட்டது” - விங் கமாண்டர் வியோமிகா சிங்!
“ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன” என விங். கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.11:20 AM May 07, 2025 IST