important-news
"வனவிலங்குகள் பிரச்னை குறித்து அதிமுக சார்பில் விரைவில் போராட்டம்" - எஸ்.பி.வேலுமணி பேட்டி!
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் யானை மனித மோதல் தொடர்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.12:29 PM Sep 22, 2025 IST